கர்ப்பிணி நடிகைக்கு நடந்த துயரம்.. நடிகையை பக்குவமாக லிப்லாக் செய்த முக்கிய ஹீரோ.. பயில்வான் ரங்கநாதன் சீக்கிரெட்ஸ்
கர்ப்பிணி நடிகைக்கு நடந்த துயரம் பற்றியும்; நடிகையை பக்குவமாக லிப்லாக் செய்த முக்கிய ஹீரோ பற்றியும், பயில்வான் ரங்கநாதன் சீக்கிரெட்ஸ் குறித்தும் பார்ப்போம்.

நடிகையை பக்குவமாக லிப்லாக் செய்த முக்கிய ஹீரோ பற்றி பத்திரிகையாளரும் நடிகையுமான பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், ‘’தயாரிப்பாளர் வினோத் குமார். இவர் பிரகாஷ் ராஜை வைத்து எனிமி என்ற படத்தையும், மார்க் ஆண்டனி என்ற படத்தையும் தயாரித்திருந்தார். இதில் எந்தப் படத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் ஓடினார் என்பதை சொல்லவில்லை. அப்படி சொல்லாமல், படப்பிடிப்பில் இருந்து சொல்லாமல்கொள்ளாமல் வெளியேறியிருக்கிறார்,பிரகாஷ் ராஜ் என புகார் அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் வினோத் குமார். இதன் காரணமாக பிரகாஷ் ராஜ் எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லையாம். இதனால் ரூ. 1 கோடி நஷ்டம் தனக்கு ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்தையும் சரிசெய்யவில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார், தயாரிப்பாளர் வினோத் குமார்.
பிக்பாஸ் சீசன் 8-க்குள் போட்டியாளர்களில் ஒருவராகச் சென்றிருப்பவர், நடிகர் அர்ணவ். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இளைஞர். இவர் டிவி சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது திவ்யா ஸ்ரீதர் என்னும் நடிகையுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை நடத்தினார்.