Sai Pallavi - என்னது சாய்பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi - என்னது சாய்பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா?

Sai Pallavi - என்னது சாய்பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா?

Marimuthu M HT Tamil
Sep 21, 2023 10:32 AM IST

சாய்பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

நடிகை சாய் பல்லவிக்கு திருமணமா?
நடிகை சாய் பல்லவிக்கு திருமணமா?

இந்நிலையில் சாய் பல்லவியின் தெலுங்கு ரசிகர்கள், அவருக்குத் திருமணம் நடைபெற்றுவிட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரப்பி வருகின்றன. மேலும் மனதை மட்டுமே பார்த்து, கருப்பாக இருக்கும் நபரை திருமணம் செய்துள்ளார் என தகவல் பரப்பி வருகின்றனர். 

ஆனால், உண்மையில் நடந்தது என்ன?: இந்நிலையில் நடிகை சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, எஸ்.கே.21 என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அப்படத்தினை ரங்கூன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். முன்னதாக, அப்படத்தின் படப்பூஜையின் போது, நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் அடுத்தடுத்து நிற்கும் புகைப்படங்களை கிராப் செய்த சிலர், நடிகை சாய் பல்லவிக்குத் திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தி பரப்பிவருகின்றன. இதனை தெலுங்கு ரசிகர்களே பரப்பிவருகின்றனர். ஏனெனில், ராஜ்குமார் பெரியசாமியைப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.