Sneha Nambiar: நான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவியா?.. யாரு சொன்னா? - பேட்டியில் வருத்தப்பட்ட சினேகா நம்பியார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sneha Nambiar: நான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவியா?.. யாரு சொன்னா? - பேட்டியில் வருத்தப்பட்ட சினேகா நம்பியார்!

Sneha Nambiar: நான் சரத்பாபுவின் இரண்டாவது மனைவியா?.. யாரு சொன்னா? - பேட்டியில் வருத்தப்பட்ட சினேகா நம்பியார்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 24, 2023 10:59 AM IST

சினேகா நம்பியார் தான் சரத்பாபுவின் 2 வது மகள் இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சினேகா நம்பியார் விளக்கம்!
சினேகா நம்பியார் விளக்கம்!

அதனால் தான் நான் என்னுடைய பெயருக்கு பின்னால் நம்பியார் என்பதை சேர்த்துக்கொண்டேன். ஆனால் அந்த நம்பியார் பெயரால், எல்லோரும் என்னை நான்தான் நம்பியாரின் மகள் என்று நினைத்துக்கொண்டார்கள்.  நம்பியாரின் மகள் பேரும் சினேகா நம்பியார்தான்.  ஆனால் நான் நம்பியாரின் மகள் அல்ல. 

அண்மையில் சரத்பாபு மறைந்தார். அப்போது ஆன்லைனில் என்னுடைய பெயரை போட்டு நான் தான் அவரின் இரண்டாவது மனைவி என்று எழுதிவிட்டார்கள். ஆன்லைன் மட்டுமல்ல, நியூஸ் சேனல்களும் அதை அப்படியே போட்டு விட்டார்கள். அதில் என்னுடைய போட்டோ மற்றும் சரத்பாபுவின் போட்டோவை போட்டு சரத்பாபுவின் இரண்டாவது மனைவி நான் தான் என்ற ரீதியில் காட்சிப்படுத்தினார்கள். 

இன்னும் சில மீடியாக்கள் நானும் அவரும் வீட்டிற்கே தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம் என்றெல்லாம் எழுதி விட்டார்கள். அது என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. ஒரு முறை எங்களை தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாமே? காரணம் நாங்கள் எடுத்துக்கொண்டது போல எங்கள் குடும்பமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.” என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

--

நன்றி: பிஹைண்ட் வுட்ஸ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.