HBD Manobala: நடிகர் மனோபாலா பிறந்தநாள் இன்று!
இன்றைய ரெண்டிங்கிற்கு ஏற்ப மனோபாலாஸ் வேஸ்பேப்பர் (Manobala's Waste Paper) என்ற யூடியூப் சேனலை வெற்றிகரமாகவே நடத்தி வந்தார்.

மனோபாலா பிறந்த நாள்
பிரபல இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்.
பிறப்பு
நடிகர் மனோபாலா நாகபட்டினம் மாவட்டம் மருங்கூர் என்ற கிராமத்தில் டிசம்பர் 8ம் தேதி 1953ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் பாலச்சந்திரன்.