HBDTheOneSuriya: சிறப்பான தரமான சம்பவம்.. சூர்யா பிறந்தநாள் பரிசு.. ரோலக்ஸ் லுக்கில் சூர்யா!- சூர்யா44 டீசர் உள்ளே!
HBDTheOneSuriya: சூர்யாவின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தில் இருந்து ஸ்பெஷல் டீசர் வெளியாகி இருக்கிறது- சூர்யா44 டீசர் உள்ளே!
HBDTheOneSuriya: சிறப்பான தரமான சம்பவம்.. சூர்யா பிறந்தநாள் பரிசு.. ரோலக்ஸ் லுக்கில் சூர்யா!- சூர்யா44 டீசர் உள்ளே!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இன்று தன்னுடைய 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்தில் இருந்து டீசர் வீடியோ வெளியாகி இருக்கிறது.
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தில் இருந்து, கடந்த மாதம், ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்று வெளியானது. அதில், படத்தில் சூர்யாவின் லுக் வெளியிடப்பட்டு இருந்தது.