HT Exclusive: ‘அஜித், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இடையே இது தான் பிரச்னை’ - போட்டு உடைத்த வலைப்பேச்சு அந்தணன்
வலைப்பேச்சு யூ-டியூப் சேனல் பத்திரிக்கையாளர் அந்தணன் மறைந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, அஜித் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நமது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு பிரத்தேயக பேட்டி அளித்து உள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டி
தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னையில் உயிரிழந்தார்.
அஜித்தை வைத்து நிறைய ஹிட் படங்கள் தயாரித்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தியை ஏன் அஜித் சென்று பார்க்கவில்லை என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இது குறித்து நாம் வலைப்பேச்சு யூ-டியூப் சேனல் பத்திரிக்கையாளரான அந்தணனிடம் பேசினோம். இதோ இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அவர் அளித்த பேட்டி..
