"எதுவா இருந்தாலும் மூஞ்சி மேலே..அஜித்தை பல பேருக்கு பிடிக்காதற்கு காரணம் இதுதான்" - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "எதுவா இருந்தாலும் மூஞ்சி மேலே..அஜித்தை பல பேருக்கு பிடிக்காதற்கு காரணம் இதுதான்" - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்

"எதுவா இருந்தாலும் மூஞ்சி மேலே..அஜித்தை பல பேருக்கு பிடிக்காதற்கு காரணம் இதுதான்" - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 06, 2024 04:30 PM IST

பில்லா படத்தில் அவர் கோட் சூட் அணிந்து வந்தது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. வேறு யாராக இருந்தாலும், அந்த படம் போலவே இந்த படத்திலும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்

எதுவா இருந்தாலும் மூஞ்சி மேலே..அஜித்தை பல பேருக்கு பிடிக்காதற்கு காரணம் இதுதான்" - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்
எதுவா இருந்தாலும் மூஞ்சி மேலே..அஜித்தை பல பேருக்கு பிடிக்காதற்கு காரணம் இதுதான்" - ஓப்பனாக பேசிய பில்லா டைரக்டர்

இது குறித்து அவர் பேசும் பொழுது, "அஜித் உடன் ஆரம்பம் படத்தில் பணியாற்றிய பொழுது, அவர் கதை கேட்கவே இல்லை. நாம் ஒன்றாக பணிபுரிய இருக்கிறோம் என்று மட்டும் கூறி என்னை கமிட் செய்து விட்டார்.

அதீத நம்பிக்கை

அவரிடம், நான் உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என்று கேட்கும் பொழுது, உங்களுக்கு எப்போது என்னிடம் கதை சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது நீங்கள் சொல்லுங்கள். அவசரப்பட்டு சொல்ல வேண்டாம் என்று அதீத நம்பிக்கை வைத்தார்.

கோட் சூட் அணிந்து..

பில்லா படத்தில் அவர் கோட் சூட் அணிந்து வந்தது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. வேறு யாராக இருந்தாலும், அந்த படம் போலவே இந்த படத்திலும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்.

ஆனால், அஜித் சார் அப்படி எதுவுமே சொல்லவில்லை. அவரிடம் சென்று நான் உங்களுக்கு இந்தப்படத்தில் டி-ஷர்ட் மட்டும் தான் என்று கூறிய போது கூட, அவர் எதுவுமே என்னிடம் கூறவில்லை.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.