தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Vetrimaaran: ‘3 புத்தகங்கள்.. 3 படங்கள்..’ வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்த சுவாரசிய கதை!

Director Vetrimaaran: ‘3 புத்தகங்கள்.. 3 படங்கள்..’ வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்த சுவாரசிய கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2024 07:45 AM IST

Director Vetrimaaran: அவர், இரண்டு நாட்கள் ஒர்க்க்ஷாப் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் பேசிய விஷயங்கள், சினிமாவை விளக்கிய விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. - வெற்றிமாறன் உதவி இயக்குநரான கதை!

Director Vetrimaaran: ‘3 புத்தகங்கள்.. 3 படங்கள்..’ வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்த சுவாரசிய கதை!
Director Vetrimaaran: ‘3 புத்தகங்கள்.. 3 படங்கள்..’ வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்த சுவாரசிய கதை!

Director Vetrimaaran: இயக்குநர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்த கதையை, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புதுயுகம் சேனலுக்கு பகிர்ந்து இருந்தார். அந்த கதையை இங்கே பார்க்கலாம். 

கல்லூரியில் கவர்ந்த பேச்சு

இது குறித்து அவர் பேசும் போது, “அப்போது இளங்கலை படித்து முடித்துவிட்டு, முதுகலை படிப்புக்குள் நுழைந்து இருந்தேன். அப்போது நான் படித்த கல்லூரியில், பாலு மகேந்திரா விசிட்டிங் பேராசிரியராக இருந்தார். அவர், இரண்டு நாட்கள் ஒர்க்க்ஷாப் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் பேசிய விஷயங்கள், சினிமாவை விளக்கிய விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.