Meera Vijay Antony: மகளை இழந்து நிற்கும் விஜய் ஆண்டனி.. கதறும் குடும்பம்.. ஆறுதல் கூறி தேற்றும் பிரபலங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meera Vijay Antony: மகளை இழந்து நிற்கும் விஜய் ஆண்டனி.. கதறும் குடும்பம்.. ஆறுதல் கூறி தேற்றும் பிரபலங்கள்!

Meera Vijay Antony: மகளை இழந்து நிற்கும் விஜய் ஆண்டனி.. கதறும் குடும்பம்.. ஆறுதல் கூறி தேற்றும் பிரபலங்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 19, 2023 07:51 PM IST

விஜய் ஆண்டனியின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் அவருக்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.