தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss Tamil Season 7 Winner Archana Videos Goes Viral Viral On Social Media

Bigg Boss 7 Tamil: வன்மத்தில் வந்து விழும் வசைகள்; தூக்கி வைத்து கொண்டாடும் நெட்டிசன்ஸ்; ட்ரெண்டிங்கில் அர்ச்சனா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2024 04:54 PM IST

வெளியே பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த சில விமர்சகர்களும் அர்ச்சனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்தனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7
பிக்பாஸ் தமிழ் சீசன் 7

ட்ரெண்டிங் செய்திகள்

வெளியே பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருந்த சில விமர்சகர்களும் அர்ச்சனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்தனர்.

இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது அர்ச்சனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் தளத்தில் வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் இங்கே!

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.