Vidamuyarchi: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷுட்டிங்! இணையத்தில் வைரலாகும் விடியோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidamuyarchi: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷுட்டிங்! இணையத்தில் வைரலாகும் விடியோ

Vidamuyarchi: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷுட்டிங்! இணையத்தில் வைரலாகும் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 23, 2023 04:55 PM IST

அசர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

இதையடுத்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருந்து விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

 

60 நாள்கள் படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். விரைவில் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: