நோ டயலாக்..ஒன்லி ஆக்‌ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நோ டயலாக்..ஒன்லி ஆக்‌ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்

நோ டயலாக்..ஒன்லி ஆக்‌ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 28, 2024 11:37 PM IST

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. டயலாக் எதுவும் இடம்பெறாத நிலையில், ஆக்‌ஷன் மற்றும் விஷுவல் ட்ரீட்டாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நோ டயலாக்..ஒன்லி ஆக்‌ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்
நோ டயலாக்..ஒன்லி ஆக்‌ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்

இந்த படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா காசண்ட்ரா, பிக் பாஸ் ஆரவ் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை - அனிருத். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளார். படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.