சாம்பார் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு.. யாரும் என்மேல் வன்மமாக எல்லாம் இல்லை - நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன்
சாம்பார் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு என்றும், யாரும் என்மேல் வன்மமாக எல்லாம் இல்லை என்றும் நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சாம்பார் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு.. யாரும் என்மேல் வன்மமாக எல்லாம் இல்லை - நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன்
டாப் குக் டூப் குக் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி என்றும், தன் வாழ்வில் சாம்பாரை மறக்கமுடியாது என்றும் நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பல திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருக்கும் சுஜாதா பாலகிருஷ்ணன், அண்மையில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.
இதுதொடர்பாக ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியானது,