Oviya: ஒன்னு இல்ல ரெண்டு காதல்.. ஆனா போயிடுச்சு - வருந்தும் ஒவியா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Oviya: ஒன்னு இல்ல ரெண்டு காதல்.. ஆனா போயிடுச்சு - வருந்தும் ஒவியா

Oviya: ஒன்னு இல்ல ரெண்டு காதல்.. ஆனா போயிடுச்சு - வருந்தும் ஒவியா

Aarthi V HT Tamil
Sep 06, 2023 05:30 AM IST

ஓவியா ஒரு பேட்டியில் தனது காதல் உறவுகள் குறித்து பேசினார்.

நடிகை ஓவியா
நடிகை ஓவியா

பாதியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும், இன்று வரை அவர் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

இந்நிலையில் ஓவியா ஒரு பேட்டியில் தனது காதல் உறவுகள் குறித்து பேசினார். அது கவனத்தை ஈர்த்துள்ளன.

என்னிடம் பல காதல்கள் இருந்தது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அந்த அனைத்து உறவுகளிலும் நான் நேர்மையாக இருந்த போதிலும், பணத்திற்காக மட்டுமே வந்த பலரும் என்னை பயன்படுத்திக் கொண்டு, ஏமாற்றப்பட்டு இருக்கிறேன்.

எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. எதிர்காலத்தில் திருமணம் செய்வது பற்றி உறுதியாக தெரியவில்லை. திருமணம் அனைவருக்கும் பொருந்தாது. திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் ஏராளம். ஆனால் மகிழ்ச்சி இல்லாமல் பெயருக்காக திருமணம் செய்பவர்களும் உண்டு. அப்படி ரிஸ்க் எடுக்கும் தைரியம் இப்போது இல்லை.

இப்போது வாழ்க்கை நன்றாக செல்கிறது. ஒரு காதலன் தேவை என்பது வயதில் தெரிகிறது. ஆனால் இப்போது அத்தகைய உணர்வுகள் இல்லை. அதற்கு யாரும் வரவில்லை, வந்தால் நன்றாக இருக்கும். வரவில்லையென்றாலும் பரவாயில்லை” என்றார் ஓவியா.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.