தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Komalsharma: ‘பவர் ஆப் டேலண்ட் -னா தளபதி விஜய் தான்..வெங்கட் பிரபு கோட் - ல வே மாறி…’- ‘கோட்’ நடிகை கோமல் சர்மா!

KomalSharma: ‘பவர் ஆப் டேலண்ட் -னா தளபதி விஜய் தான்..வெங்கட் பிரபு கோட் - ல வே மாறி…’- ‘கோட்’ நடிகை கோமல் சர்மா!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 30, 2024 07:26 PM IST

KomalSharma: கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என மற்ற நடிகர்களுடனும் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இந்த ‘கோட்’ படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. - கோமல் ஷர்மா!

KomalSharma: ‘பவர் ஆப் டேலண்ட் -னா தளபதி விஜய் தான்..வெங்கட் பிரபு கோட் - ல வே மாறி…’-  சிலாகிக்கும் ‘கோட்’ நடிகை கோமல் சர்மா!
KomalSharma: ‘பவர் ஆப் டேலண்ட் -னா தளபதி விஜய் தான்..வெங்கட் பிரபு கோட் - ல வே மாறி…’- சிலாகிக்கும் ‘கோட்’ நடிகை கோமல் சர்மா!

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா ‘அமைதிப்படை-2’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘ஷாட் பூட் த்ரீ’, ‘பப்ளிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘இட்டிமானி’, ‘மரக்கார்’ மற்றும் பாலிவுட்டில் ‘ஹங்கமா-2’ படங்களில் நடித்ததன் மூலம் ஒரு பான் இந்திய நடிகையாகவே மாறியுள்ளார் கோமல் சர்மா.

கோமல் சர்மாவிற்கு இந்த வருடம் மட்டுமே தமிழிலும், மலையாளத்திலும், கிட்டத்தட்ட நான்கு படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. நான்குமே பெரிய படங்கள்.