Dhanush: முடிக்கப்பட்ட பஞ்சாயத்து.. உதவிய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த தனுஷ்-actor dhanush issued a press release thanking the nadigar sangam - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: முடிக்கப்பட்ட பஞ்சாயத்து.. உதவிய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

Dhanush: முடிக்கப்பட்ட பஞ்சாயத்து.. உதவிய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

Aarthi Balaji HT Tamil
Sep 14, 2024 12:08 PM IST

சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது என்று தனுஷ் தெரிவித்து உள்ளார்.

Dhanush: முடிக்கப்பட்ட பஞ்சாயத்து.. உதவிய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த தனுஷ்
Dhanush: முடிக்கப்பட்ட பஞ்சாயத்து.. உதவிய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

இந்த விவாகரம் தொடர்பாக தயாரிப்பாளர்களுடனான பிரச்னையை தீர்க்க உதவிய நடிகர் சங்கத்திற்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீட்டு உள்ளார்.

தனுஷ் நன்றி

அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில், “ எனது தயாரிப்பாளர்கள், தேனாண்டாள் பிலிம்ஸ் (இரு முரளி அவர்கள்) மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இரு கதிரேசன் அவர்கள்! எழுப்பிய கொர்களை, தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பிகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தென்னித்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முககியமான பேச்சு வார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.

உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள் தங்கள் உதவி பொருட்டு அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நவ்வவிதமாக தொடங்கடி குங்களின் அசைகல் முடியாத ஆதரவுக்காக திரு திரு கார்த்தி, திரு விஷால், திரு ககுணாஸ் மற்றுல் திரு பூச்சி ஆகெயாருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.

நடிகர் சங்கம் முயற்சி

இந்த பிராசி வளர்ப்பது சங்களுக்கு உதயது மட்டு தொழில்துறைக்கு நேர்வறையா அலைத்துளளது, நன்கர சங்கம் முசித்து வரும் பல திட்டங்களுக்கும் முன்னுதாரணத்தையும் அமைத்து உள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தனுஷ் மீது தடை

பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று அவர்களின் படங்களில் நடிக்காமல் இழுத்தடித்ததாகவும், அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்காமல் தனுஷ் இருந்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. இதன் விளைவாக தனுஷை தங்களது படங்களில் கமிட் செய்வதற்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து ஆலோசிக்கவும் வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே ஏற்கனவே கமிட்டான படங்களிலும், தான் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் பணிகளிலும் அவர் பிஸியாக இருந்து வந்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.