காதுகளை பாதுகாத்து கொள்ளவும் - அஜித் அறிவுரை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காதுகளை பாதுகாத்து கொள்ளவும் - அஜித் அறிவுரை

காதுகளை பாதுகாத்து கொள்ளவும் - அஜித் அறிவுரை

Aarthi V HT Tamil
Aug 20, 2022 01:16 PM IST

காதுகளின் நலனில் அக்கறை வேண்டும் என நடிகர் அஜித் அறிவுரை வழங்கி உள்ளார்.

<p>அஜித்</p>
<p>அஜித்</p>

இந்த நிலையில் பொது நல நோக்கத்துடன் நடிகர் அஜித்குமார் மக்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். 

அதில் மக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டு உள்ளார். 

இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவில், “காதுகளில் ஒரு வித சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தால், காதுகள் பாதிக்கப்படும். எனவே மக்கள் அதை பாதுகாத்து கொள்ள வேண்டும். 

அந்த பிரச்னை காரணமாக காதுகளில் அதிக சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். தலையில் அடிபடுவதாலும், மருத்துவ பின் விளைவும் ஏற்பட்டு இருக்கலாம். 

இதன் மூலம் காதுகளில் சத்தம் கேட்டால், அதை உடனடியாக கவனிக்க வேண்டும்” என அஜித் அக்கறையுடன் கூறியுள்ளார்.

பொதுநல நோக்கத்தோடு அஜித் கூறியுள்ள இந்த ஆலோசனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.