WPL 2024 Schedule List: டபிள்யூபிஎல் 2024 போட்டி அட்டவணை இதோ!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Wpl 2024 Schedule List: டபிள்யூபிஎல் 2024 போட்டி அட்டவணை இதோ!

WPL 2024 Schedule List: டபிள்யூபிஎல் 2024 போட்டி அட்டவணை இதோ!

Manigandan K T HT Tamil
Feb 22, 2024 05:10 PM IST

WPL 2024 முழு அட்டவணையை இதில் நீங்கள் பெறலாம்.

பெங்களூருவில் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசன் 2  கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டன் பெத் மூனி, யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லானிங் ஆகியோர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.(PTI Photo)
பெங்களூருவில் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசன் 2 கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டன் பெத் மூனி, யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லானிங் ஆகியோர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.(PTI Photo) (PTI)

முதல் சீசனில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்த முறை முழு சீசனும் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெறும், இங்குள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் முறையே மார்ச் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும். 

WPL 2024 முழு அட்டவணையை இதில் நீங்கள் பெறலாம்.

  • பிப்ரவரி 23- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  •  பிப்ரவரி 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – யு.பி.வாரியர்ஸ் பெங்களூரு
  •  பிப்ரவரி 25:- குஜராத் ஜெயன்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (பெங்களூரு)
  •  பிப்ரவரி 26:- உ.பி. வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  •  பிப்ரவரி 27 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயன்ட்ஸ் (பெங்களூரு)
  •  பிப்ரவரி 28 - மும்பை இந்தியன்ஸ் vs உ.பி. வாரியர்ஸ் (பெங்களூரு)
  •  பிப்ரவரி 29: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  •  மார்ச் 1: உ.பி.வாரியர்ஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ் (பெங்களூரு)
  •  மார்ச் 2:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் (பெங்களூரு)
  •  மார்ச் 3 - குஜராத் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  •  மார்ச் 4:- உபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பெங்களூரு)
  •  மார்ச் 5 - டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்(டெல்லி)
  •  மார்ச் 6:- குஜராத் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
  •  மார்ச் 7:- உ.பி.வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)
  •  மார்ச் 8:- டெல்லி கேபிடல்ஸ் vs உ.பி வாரியர்ஸ் (டெல்லி)
  •  மார்ச் 9 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ் (டெல்லி)
  •  மார்ச் 10 - டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
  •  மார்ச் 11 - குஜராத் ஜெயன்ட்ஸ் vs உ.பி வாரியர்ஸ் (டெல்லி)
  •  மார்ச்12 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
  •  மார்ச் 13 - டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் (டெல்லி)
  •  மார்ச் 15 - எலிமினேட்டர் (டெல்லி)
  •  மார்ச் 17- இறுதிப் போட்டி (டெல்லி)

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.