தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ht Cricket Special: அசைக்க முடியாத சாதனை - உடைந்த தாடையுடன் பேட்டிங்! இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர்

HT Cricket Special: அசைக்க முடியாத சாதனை - உடைந்த தாடையுடன் பேட்டிங்! இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 20, 2024 06:20 AM IST

ரஞ்சி கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சாதனை நிகழ்த்தியவராகவும், உடைந்த தாடையுடன் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த வீரராகவும் இருந்தவர் ரமாகாந்த் தேசாய். இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர் என்று இவர் அழைக்கப்பட்டார்.

இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர் ரமாகாந்த் தேசாய்
இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர் ரமாகாந்த் தேசாய்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் ரமாகாந்த் தேசாய். சொல்லப்போனால் இவர் வேகப்பந்து வீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்துள்ளார்.

5.4 அடி என சராசரி உயரம் கொண்ட பவுலராக இருந்த ரமாகாந்த் எந்த மாதிரியான பிட்சில் பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பவுலராக இருந்துள்ளார். இவரது உயரம் காரணமாக Tiny (சிறிய) என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட இவர் இந்தியாவுக்காக 1959 முதல் 1968 வரை என 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.