Australia vs Oman: ஆஸி., வெற்றி கணக்கைத் தொடங்க உதவிய இருவர் கூட்டணி-மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்ற வீரர்!
T20 World Cup 2024: டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் 102 ரன்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தங்களது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

Australia vs Oman: ஆஸி., வெற்றி கணக்கைத் தொடங்க உதவிய இருவர் கூட்டணி-மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்ற வீரர்! (AP Photo/Ricardo Mazalan) (AP)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் குரூப் மேட்ச்சில் ஜெயித்தது. ஓமன் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவுடன் ஓமன் அணி மோதியது.
இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு பார்படாஸில் இப்போட்டி தொடங்கி நடந்தது.