தமிழ் செய்திகள்  /  Cricket  /  Ind Vs Eng 2nd Test: India All Out For 396 Runs And Anderson, Shoaib Basir, Rehan Ahmed Each Picks 3 Wickets

Ind vs Eng 2nd Test: மூன்று பேர் 3 விக்கெட்டுகள்! ஜெய்ஸ்வால் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம் - இந்தியா ஆல் அவுட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2024 11:10 AM IST

India vs England Innings Break: ஜெய்ஸ்வால் ஒருவர் மட்டும் இங்கிலாந்து பவுலர்கள் துவைத்து எடுத்த, மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறியதோடு ஒருவர் கூட அரைசதத்தை தாண்டவில்லை.

ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்த அப்பீல் செய்யும் ஆண்டர்சன்
ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்த அப்பீல் செய்யும் ஆண்டர்சன் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. முதல் நாள் முடிவின்போது 179 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால், முதல் முறையாக இரட்டை சதத்தை அடித்தார். 

209 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் அவுட்டாக, இந்தியா 396 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இங்கிலாந்து பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சோயிப் பசீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்திய இன்னிங்ஸில் ஜெயஸ்வால் அடித்த 209 ரன்களுக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் அடித்த 34 ரன்கள் தான் அடுத்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஜெய்ஸ்வால் தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர் கூட அரைசதத்தை பூர்த்தி செய்யவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9    

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil