தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு ரெடி! இன்ப அதிர்ச்சி தந்து பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா அதிரடி!

T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு ரெடி! இன்ப அதிர்ச்சி தந்து பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா அதிரடி!

Kathiravan V HT Tamil
Jun 30, 2024 08:57 PM IST

T20 World Cup: இந்திய அணியின் சிறப்பான பங்களிப்புகாக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.

T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு! ஜெய்ஷா அதிரடி!
T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு! ஜெய்ஷா அதிரடி! (ICC- X)

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்து உள்ளது. 

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்கள் அடித்தனர்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.