Guru: குருபகவான் கொட்டும் பணமழை 2024-ல் இவர்களுக்கு தான்
குருபகவான் அடுத்த ஆண்டு நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை எங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர். குரு பகவான், செல்வம், செழிப்பு, திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார். நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வரும் 2024 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்ற உள்ளார். ஆண்டிற்கு ஒருமுறை தனது ராசியை குருபகவான் மாற்றுவார். வரும் 2024 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ரிஷப ராசிக்கு செல்கிறார்.
குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அதன் காரணமாக வரும் 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகளை இங்கே காண்போம்.