(06.11.2024) மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க.. தினசரி பலன்கள் இதோ..!
ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 06 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(06.11.2024) மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க.. தினசரி பலன்கள் இதோ..!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (நவம்பர் 06) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
May 17, 2025 09:38 AMஇந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தே தீரும்.. கடன்களின் வலையில் இருந்து வெளியே வருவார்கள்!
May 17, 2025 07:19 AMதங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!
May 17, 2025 07:00 AMகுரு - சூரியன்- சேர்க்கையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம்.. வீடு, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு பாருங்க!
May 17, 2025 05:30 AM'தன்னம்பிக்கை முக்கியம்.. ஆசைகள் நிறைவேறுமா.. வெற்றி யாருக்கு' இன்று மே .17 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
மேஷம்
சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவு பெறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை கொடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
ரிஷபம்
நண்பர்களின் வழியில் அலைச்சலும், எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடிவு பெறும்.