அள்ளிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்..நாளை முதல் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களின் பக்கம் தான்..!
அசுரர்களின் அதிபதியான சுக்கிரன் நாளை (நவம்பர் 07) முதல் தனசு ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

செல்வத்தின் அதிபதியாகக் கருதப்படும் சுக்கிரன் நாளை அதாவது நவம்பர் 7ஆம் தேதி முதல் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் உடல் நலம், வருமானம், வியாபாரம் என எந்த மாதிரியான பலன்களைப் யார் யார் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. அசுரர்களின் அதிபதியான சுக்கிரன் செல்வம் தரும் கிரகமாக கருதப்படுகிறது. மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு, இன்பங்கள், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம், பேஷன் டிசைனிங் ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் சுக்கிரன் என்று கூறப்படுகிறது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கத்தை மாற்றுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். மீனம் அதன் உயர்ந்த ராசியாகும், கன்னி அதன் தாழ்வான ராசியாகும்.