Shani Blessing : சனி பகவான் ஆசி இந்த ஐந்து ராசிக்கு கிடைக்க போகுது.. சிறப்பு ஆசீர்வாதங்களைப் பொழியப் போகிறார்!
Shani Bhagavan : சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், 12 ராசிகளில் 5 ராசிக்காரர்கள் பலன்களை பெறப்போகிறார்கள். அந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒன்பது விதமான கிரகங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான ராசி மற்றும் நட்சத்திரங்களுக்குப் பெயர்ச்சியாகிறது. இதன் தாக்கம் இருக்கும் 12 ராசிகளிலும் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். அதில் சில ராசிகள் அதிக நன்மைகளையும், பல ராசிகள் கெடுபலன்களையும் சந்திக்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
12 கிரகங்களில் சனி பகவான் நியாயவான் ஆவார். மேலும் நீதிமானும் ஆவார். நாம் செய்யும் செயல்களின் மூலம் சனி பகவான், கடுமையானப் பலன்களைத் தரக்கூடியவர். அதனால் தான் சனி பகவானின் பெயர்ச்சியின்போது பலரும் பயத்திற்கு உள்ளாகின்றனர். சனி பகவான், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகிறார்.
சதாபிஷ நட்சத்திரத்தில் சனி
சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், 12 ராசிகளில் 5 ராசிக்காரர்கள் பலன்களை பெறப்போகிறார்கள். அந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.