வக்கிர நிவர்த்தி அடைந்த சனி..கும்ப ராசியில் நேரடி இயக்கம்! அதிர்ஷ்டம், பணவரவு, வாழ்க்கை துணையுடன் இணக்கம் பெறும் ராசிகள்
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து நேரடி இயக்கத்தில் இருக்கிறார். இதன் விளைவாக மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மைகளை பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு, பண வரவு, வாழ்க்கை துணையிடம் நல்ல பிணைப்பு பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம

ஜோதிடத்தில், சனி பகவான் நீதிபதியாகவும் கர்மாவை அளிப்பவராக இருக்கிறார். கும்ப ராசிக்கு அதிபதியான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து நேரடி இயக்கத்தில் இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
சனியின் தன்மை
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.
சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.
