Samasaptak Yogam: ஆகஸ்ட் சனி சுக்கிரன் சமசப்தக் யோகம்.. 3 ராசிகள் மீது விழும் பணம் மூட்டை.. உச்ச ராசிகள்
Samasaptak Yogam: சனி மற்றும் சுக்கிரன் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் சமசப்தக் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.

Samasaptak Yogam: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் அதனால் இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சனி மற்றும் சுக்கிரன் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் சமசப்தக் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்களுக்கு சமசப்தக் யோகம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. சொத்துக்கள் வாங்குவோ அல்லது விற்கவோ அதிக வாய்ப்புகள் உண்டு.
வணிகத்தில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
கடக ராசி
சமசப்தக் யோகம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மிக நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
துலாம் ராசி
சமசப்தக் யோகம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதிலமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இந்த யோக காலத்தில் உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
ஆசைகள்அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

தொடர்புடையை செய்திகள்