Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.12 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 12ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 12ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வேலையில் உற்சாகமும் உண்டாகும். பெற்றோர்க உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடங்களில் கடின உழைப்பை போட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும். பேச்சில் நிதானம் அவசியம், சில கடும் சொற்களால் சிலரை காயப்படுத்தலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனம் அமைதி அற்றதாக இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். உங்கள் கடின உழைப்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் வெற்றிகளை குவிப்பீர்கள். சுய கட்டுப்பாட்டுடன் உடன் செயல்படுவதன் மூலம் மிகுந்த நன்மைகளை பெறலாம். இந்த நாளில் அதிகப்படியான கோபத்தை தவிர்க்கவும். ஆன்மீக பாடல்களை கேட்டு மனம் லகிக்கலாம். உத்யோகத்தில் வீண் செலவுகளை தவிக்க முயற்சிப்பீர்கள்.
