திருமணமானவர்கள் சண்டை சச்சரவுகளை சந்திக்க நேரிடும்.. செவ்வாய் பெயர்ச்சியால் திக்குமுக்காட போகும் 4 ராசிகள்!
Lord Mars : செவ்வாய் பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற அக்டோபர் இருபதாம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கிறார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற அக்டோபர் இருபதாம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கிறார். தீபாவளிக்கு முன்னதாக செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.
செவ்வாய் பகவான்
ஜோதிட கணக்குப்படி, செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதி மாலை 03:05 மணிக்கு மேஷ ராசியில் நுழைவார். செவ்வாய் வலிமை, தைரியம் மற்றும் வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. செவ்வாய் ராசியில் மாற்றம் ஏற்படுவதால் 4 ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் . இந்த 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.