ராகு மூலம் பணக்காரராகும் ராசி.. சனி மீது அமர்ந்த ராகு.. கும்பத்தில் விளையாட்டு.. யாருக்கு பணமழை?
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் குறித்து இங்கு காணலாம்.