2025-ல் அசுர ராகு பெயர்ச்சி.. கோடீஸ்வரராக குதிக்கும் 3 ராசிகள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க போகிறது
Lord Rahu: ராகு பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராஜபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஒரு 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கும்ப ராசி
ராகு பகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் நுழைகின்றார். அதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீ தியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன அழுத்தம் உங்களுக்கு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கிடைக்கக்கூடும். பல வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை உங்களுக்கு அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்ற காரணத்தால். உங்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்க கூடும். நீண்ட நாட்களாக நினைவில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மன அமைதி மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.