Lord Surya: முட்டி மோதும் சூரியன்.. செப்டம்பர் பண வரவு.. இந்த ராசிகள் உச்சம்.. அசைக்க முடியாது-lets take a look at the zodiac signs that get courage from lord surya - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: முட்டி மோதும் சூரியன்.. செப்டம்பர் பண வரவு.. இந்த ராசிகள் உச்சம்.. அசைக்க முடியாது

Lord Surya: முட்டி மோதும் சூரியன்.. செப்டம்பர் பண வரவு.. இந்த ராசிகள் உச்சம்.. அசைக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 09, 2024 06:03 PM IST

Lord Surya: சூரிய பகவானின் கன்னி ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: முட்டி மோதும் சூரியன்.. செப்டம்பர் பண வரவு.. இந்த ராசிகள் உச்சம்.. அசைக்க முடியாது
Lord Surya: முட்டி மோதும் சூரியன்.. செப்டம்பர் பண வரவு.. இந்த ராசிகள் உச்சம்.. அசைக்க முடியாது

சூரிய பகவான் ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளார். சூரிய பகவானின் கன்னி ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மேலே மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பட மடங்கு லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவியை உங்களுக்கு உண்டாகும்.

தனுசு ராசி

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

பணத்தை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். பணத்தை செலவு செய்யாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் பல மடங்கு லாபங்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பொருள் மற்றும் இன்பங்கள் கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அறிவாற்றல் மற்றும் மன தைரியம் அதிகரிக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அனைத்து விதமான செயல்பாடுகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்