தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Rahu Ketu Nakshatra Will Get Lucky With

Rahu Ketu: ராகு பகவான் உச்சத்தில் நிறுத்தப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 05:40 PM IST

Lord Rahu Ketu: ராகு கேது நட்சத்திரம் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகளை காண்போம்.

ராகு பகவான், கேது பகவான்
ராகு பகவான், கேது பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

அனைவரும் இவர்களை கண்டால் அச்சப்படுவார்கள் தங்களது இடத்தை ராகு மற்றும் கேது மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசிகளும் தற்போது பயணம் செய்து வருகின்றனர்.

ராகு கேது தற்போது நட்சத்திர பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ராகுபகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நட்சத்திர இடமாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

மேஷ ராசி

 

ராகம் மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிதிநிலைமை சீராகும். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் ராகு கேது பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். கிரக நிலைகளின் மாற்றங்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

ராகு கேது நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம். அடையும் உங்களுடைய சிந்தனை ஆக்கபூர்வமான துறைகளில் செயல்படும். குறிப்பாக தொழில்நுட்ப துறைகளில் பெரிய முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்