தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Look: ராகு கேது வந்து விட்டனர்.. பொற்காசுகள் கொட்டப் போகும் ராசிகள்

Rahu Look: ராகு கேது வந்து விட்டனர்.. பொற்காசுகள் கொட்டப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 03:33 PM IST

ராகு கேதுவால் சிறப்பான அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது
ராகு கேது

அதன் காரணமாக இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர்.

இந்த புத்தாண்டு முழுவதும் இவர்களின் இடமாற்றம் இல்லாத காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இந்த முறை இவர்களின் இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அந்த வகையில் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. இப்போது இருக்கும் நிலைமை உங்களுக்கு சீராக அமையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மிதுன ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில்நுட்பத் துறையில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

ராகு கேது உங்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். மன தைரியம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்கு இடையே இடைவெளி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் துறையில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel