தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Rasis Who Are Going To Enjoy Royal Life Due To Solar Eclipse

Solar Eclipse: 54 ஆண்டுகள்.. முழு சூரிய கிரகணம்.. பண மழையில் நனையும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 12:03 PM IST

Solar Eclipse: 54 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ள இந்த முழு சூரிய கிரகணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. குறிப்பாக பணநிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் எட்டாம் தேதி அன்று நிகழ்கின்றது. இந்த சூரிய கிரகணம் முழு கிரகணமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும். 54 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தும்.

54 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ள இந்த முழு சூரிய கிரகணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. குறிப்பாக பணநிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

இந்த சூரிய கிரகணம் உங்களுடைய ஆசிகளை நிறைவேற்றும் நிதியில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆதரவு உண்டாகும். மனிதத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

ரிஷப ராசி

 

இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சேமிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மகர ராசி

 

நிகழவுள்ள சூரிய கிரகணம் ஆனது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நல்ல செய்தி உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது சேமிப்பு அதிகரிக்க கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel