Nakshatra Luck: குடத்தை தூக்கி வீசினார் சூரியன்.. பொற்காசுகள் தலை மேல் கொட்டும் ராசிகள்.. இனிமே பணம் படுக்கை தான்
Lord Surya: சூரிய பகவானின் ஆயில்யம் நட்சத்திரம் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படும். மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரத்தில் சூரிய பகவான் நுழைந்துள்ளதால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது சூரிய பகவான் தமிழ் மாதத்தை பிறக்க வைக்கின்றார். சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி என்று ஆயில்யம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
சூரிய பகவானின் ஆயில்யம் நட்சத்திரம் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படும். மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரத்தில் சூரிய பகவான் நுழைந்துள்ளதால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்கள் திறமையால் வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
சிம்ம ராசி
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகின்றது. இந்த ராசிகளுக்கு தலைமை பண்புகள் அதிகரிக்கப்படும் கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். வருமானத்தில் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு உயர்வு கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்காக வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிக ராசி
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மண்டலகரமான விபத்தை கொடுக்கப் போகின்ற தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி மற்றும் லாபம் அதிகம் கிடைக்கும்.
எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாளாக சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தைப் பெற்றுத் தருவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

தொடர்புடையை செய்திகள்