அதிர்ஷ்ட கதவு திறந்த சூரியன்.. துலாம் ராசியில் கொட்டும் யோகம்.. பணம் மழை ராசிகள்.. முடிஞ்சு போச்சு
Suriyan Transit: துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருக்கின்றார். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Suriyan Transit: நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன். இவர் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
தற்போது சூரிய பகவான் கன்னி ராசியில் பயணம் செய்த வருகின்றார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரிய பகவான் துலாம் ராசியில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருக்கின்றார். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.