Lord Guru: அதிரடி காரனாக மாறிய குரு.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. பணமழை உறுதி.. ராஜ வாழ்க்கை யாருக்கு
Lord Guru: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Guru: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம் அதிர்ஷ்டம், செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
Feb 14, 2025 10:03 AMValentine Day Remedy : காதல் வாழ்க்கையை மேம்படுத்த காதலர் தினத்தில் இதை செய்யுங்கள்.. உறவு வலுவாக இருக்குமாம்!
Feb 14, 2025 07:00 AMGuru Horoscope: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் கோடீஸ்வர 3 ராசிகள்.. மகிழ்ச்சி தாண்டவம் ஆடுமா?
Feb 14, 2025 05:00 AMToday Rasipalan : 'கவனமா பேசுங்க.. வெற்றி வந்து சேரும்' இன்று பிப்.14 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Feb 13, 2025 05:45 PMChevvai Rasis: பின்பக்கமாக வரும் செவ்வாய்.. 2025 முதல் முன்பக்கத்தில் பணம் கொட்டும் ராசிகள்.. விரைவில் டும் டும் டும்?
Feb 13, 2025 04:41 PMHides Emotions : இந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டமாம்.. உணர்ச்சிகளை ரகசியமாக வைத்திருப்பார்கலாம்!
இந்நிலையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இவர் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.
செலவுகள் அதிகரித்தாலும் சேமிப்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அனைத்து மக்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.
கடக ராசி
புதன் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உங்களுக்கு கல்யாணம் யோகம் வரப்போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பின் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் சிரமமற்ற சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான காலமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
