Lord Mercury: பொங்கி கொட்ட போகும்போகும் புதன்.. ரிஷபத்தில் சிரிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் உங்கள் ராசி இருக்கா
Lord Mercury: சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Mercury: நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் செல்கிறார்.
இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.