விரட்டி அடிக்க போகும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் யார்?.. உங்க ராசி இருக்கா?
Lord Surya: சூரிய பகவான் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார். ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றத்தின் குறித்து தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் உச்ச அதிகாரத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். சூரிய பகவான் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசி
சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய திட்டங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பொறுமையாக இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
இந்த காலகட்டத்தில் சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்துவார். உங்களுக்கு பல்வேறு விதமான ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய ஆசைகள் நிறைவேற சற்று தாமதமாகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வருமானம் வருவதற்கு சற்று தாமதமாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய திட்டங்களை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்கள் வெற்றி அடைவதற்கு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கான சரியான தருணம் இது கிடையாது.
தனுசு ராசி
உங்களுக்கு சூரிய பகவானால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லற வாழ்க்கையில் பெரிய இன்பம் இருக்காது. தாயுடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9