August Month Rasipalan: துணி துவைக்க போகும் ஆகஸ்ட் மாதம்.. கதற கதற அழப்போகும் ராசிகள்.. எஸ்கேப் ஆக முடியாது
August Month Rasipalan: ஆகஸ்ட் மாதம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கக்கூடும். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்க போகின்றனர்.

துணி துவைக்க போகும் ஆகஸ்ட் மாதம்.. கதற கதற அழப்போகும் ராசிகள்.. எஸ்கேப் ஆக முடியாது
August Month Rasipalan: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இந்த ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் முடிந்து விட்டன. கிரகங்களின் அடிப்படையில் இந்த மாதத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைத்து வருகிறது. தற்போது ஆகஸ்ட் மாதம் பிறக்கப் போகின்றது.
ஒவ்வொரு மாதமும் சில ராசிகள் அதிர்ஷ்டம் சில ராசிகள் அசுப பலன்கள் உள்ளிட்டவற்றை பெறுகின்றன. கிரகங்களின் மாற்றம் பொறுத்து ஒவ்வொரு ராசிகளுக்கும் அனைத்து விதமான பலன்களும் கிடைக்கின்றன.