கிருத்திகையில் வெறியாட்டம் ஆடும் குரு.. பணத்திற்கு குளிக்க வைக்கப் போகிறார்.. 3 ராசிகளுக்கு முக்கோண ராஜயோகம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கிருத்திகையில் வெறியாட்டம் ஆடும் குரு.. பணத்திற்கு குளிக்க வைக்கப் போகிறார்.. 3 ராசிகளுக்கு முக்கோண ராஜயோகம்

கிருத்திகையில் வெறியாட்டம் ஆடும் குரு.. பணத்திற்கு குளிக்க வைக்கப் போகிறார்.. 3 ராசிகளுக்கு முக்கோண ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 28, 2024 02:39 PM IST

Guru Bhagavan: நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி என்று நிகழ்ந்துவிட்டது. குருபகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் தற்போது பயணம் செய்து வருகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது.

கிருத்திகை
கிருத்திகை

இது போன்ற போட்டோக்கள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிரனின் சொந்தமான ராசியாக இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதிக்கு முன்னரே நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார்.

இந்த நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி என்று நிகழ்ந்துவிட்டது. குருபகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் தற்போது பயணம் செய்து வருகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் குரு நட்சத்திர பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர பயணம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானத்தில் அதிகரிப்பு கொடுக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கூட்டு வணிக முறைகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

கடக ராசி

 

குருபகவானின் நட்சத்திர பயிற்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற்று தரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய முன்னேற்றம் உண்டாகும் வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner