Sukra Transit: கன்னிக்கு மாறிய சுக்கிரன்.. ஆகஸ்ட் இறுதியில் கதவை தட்டும் பணமூட்டை.. ராஜ ராசிகள் யார்?
Sukra Transit: சுக்கிர பகவான் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனின் கன்னி ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sukra Transit: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு முறை தனது அரசியல் மாற்றுவதற்கு ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சிம்ம ராசிகள் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசியில் செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும்.
சுக்கிர பகவான் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனின் கன்னி ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.