3 Mass Zodiac: இனி 3 ராசிகள் வாழ்வில் பொற்காலம்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. புதன் இருக்கிறார்-here we will see about the zodiac signs that receive the perfect grace of lord mercury - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  3 Mass Zodiac: இனி 3 ராசிகள் வாழ்வில் பொற்காலம்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. புதன் இருக்கிறார்

3 Mass Zodiac: இனி 3 ராசிகள் வாழ்வில் பொற்காலம்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. புதன் இருக்கிறார்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 22, 2024 10:32 AM IST

Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி வக்ர நிலையானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இனி 3 ராசிகள் வாழ்வில் பொற்காலம்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. புதன் இருக்கிறார்
இனி 3 ராசிகள் வாழ்வில் பொற்காலம்.. உங்களை யாரும் அசைக்க முடியாது.. புதன் இருக்கிறார்

ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று அதாவது இன்று வக்கிர நிலையில் கடக ராசியை அடைகிறார். புதன் பகவானின் கடக ராசி வக்ர நிலையானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் புதன் வக்கிரமாக உள்ளார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதாரம் அதிகரிக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். 

உங்கள் வாழ்க்கையில் புத்திசாலித்தனம் மற்றும் திறமை அதிகரிக்கும் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் மூன்றாம் ஆண்டு வீட்டில் புதன் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் அதிகமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

மனிதத்தின் நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நீங்கள் முன்னேற்றத்தை பெறுவீர்கள். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பட்டியல் புதன் வக்ர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நலம் நேற்றும் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்