சனிபகவான் உருவாக்கி விட்டார்.. இனி தடுப்பது ரொம்ப கஷ்டம்.. சந்தோஷத்தில் சிக்கிய ராசிகள்
Lord Saturn: கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 20, 2025 11:48 PMதிடீர் பணவரவு, தேடி வரும் அதிர்ஷ்டம்.. விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவதை குறிக்கு கனவுகள் இதோ
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிக்கு செல்கிறார். இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.