Guru Palan 2024: குரு உங்களை விட மாட்டார்.. அமர வைத்து செய்யப் போகிறார்.. பணத்தில் விளையாட போகும் ராசிகள் நீங்கள் தான்
Guru Palan 2024: கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Palan 2024: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவரே இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இவருடைய இடமாற்றம் இந்த ஆண்டு மிகப்பெரிய பெயர்ச்சியாக கொண்டாடப்பட்டது. குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.