சூரியன் ஆட்டம் ஆரம்பம்.. 3 ராசிகள் வாழ்க்கையில் நல்ல நேரம்.. ஜாக்பாட் அடிக்க போகுது
Lord Surya: சூரிய பகவானின் விசாகம் நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் நவ கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை ராசி மாற்றம் செய்தாலும் 14 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர்.
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் கடந்த நவம்பர் 6 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. சூரிய பகவான் விசாகம் நட்சத்திரத்தில் நுழைந்தார் இது குரு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சூரிய பகவானின் விசாகம் நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
புதிய நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு உருவாகும். நண்பர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்ம ராசி
சூரியன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரித்து கொடுக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் பணவரவில் இருந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
விருச்சிக ராசி
சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
