Lord Luck: வரவேற்பு பலமாக இருக்கும் ராசிகள்.. புதன் வாசலில் காத்திருக்கிறார்.. அரியணை யாருக்கு?
Lord Mercury: புதன் பகவான் ஆகஸ்ட் 5ஆம் தேதி வந்து சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார். இவருடைய வக்கிர தாக்கத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Luck: நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான் இவர் நரம்பு, வியாபாரம், தன்னம்பிக்கை, அழகு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 20, 2025 11:48 PMதிடீர் பணவரவு, தேடி வரும் அதிர்ஷ்டம்.. விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவதை குறிக்கு கனவுகள் இதோ
புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் ஆகஸ்ட் 5ஆம் தேதி வந்து சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார். இவருடைய வக்கிர தாக்கத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.