Sukra Love: கன்னியில் பின்னி எடுக்க போகும் சுக்கிரன்.. ஆகஸ்ட் 25 முதல் ராஜாங்கம் அமைக்கும் ராசிகள்
Sukra Love: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கன்னி ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sukra Love: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சிம்ம ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசிகள் நுழைகின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகவும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை இதே அரசியல் பயணம் செய்வார்.
சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கன்னி ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.